ஒரு லைக்கிற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி…

சமூக வலைத்தளத்தில் நீங்கள் போடும், ஒரு லைக் என்ன செய்யும்… ஒரு எமோஜி என்ன செய்யும்… உங்கள் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது ஒரு சம்பவம். வங்க தேசத்தை சேர்ந்த மாணவி மனிஷா மகஜாபின். இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சில்லார் என்.ஐ.டி.யில் படித்து வருகிறார். இந்தியா- வங்க தேசம் […]

ஃபார்முலா ரேஸ் விவகாரம்… உண்மையில் அமீர் சொன்னது என்ன?

சென்னையில் நடக்க இருக்கும் ஃபார்முலா ரேஸ் கார் பந்தயத்தை பற்றி இயக்குநர் அமீர் பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் அமீர் எத்தகைய சூழலில் இதைப்பற்றி பேசினார் என்பதை அறித்துகொள்ள இந்த பதிவு உங்களுக்கு […]

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சில ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பினை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். சிறப்பு அந்தஸ்து பறிப்பு 2019 ஆம் […]

மதுரை சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை வெள்ளியன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். பின்னர் அதிகாரிகளுடன் […]

”ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் பி.டி.ஓ.க்களுக்கு கிடையாது” –உயர்நீதி மன்றம்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிடையாது என மெட்ராஸ் உயர்நீதி மன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் […]