நான்கு நாள் பயணமாக 16வது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வந்தது. இந்த குழு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுப் பணிகளையும் ஆலோசனைகளையும் நடத்தியது. இராமேஸ்வரம் கோயிலில் என்ன கள ஆய்வுப் பணி என்று கேட்காதீர்கள். […]